ஸ்ரீமந்நாராயணீயம்
த்யான ஸ்லோகங்கள்
ஓம்
நமோ பகவதே வாஸுதேவாய. நாராயண (16 தரம்)
ஸ்ரீ
குருவாயூரப்பா ஸரணம்
ஸ்ரீ
ஹரயே நம:
ஸ்வாமியே
சரணம் ஐயப்பா
அகஜானன பத்மார்கம்
கஜானனம் அஹர்னிஷம்
அனேக தந்தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே
ஸ்ரீ மஹா கணபதயே நம:
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வவித்யானம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா
பீதாம்பர கர விராஜித ஷங்க சக்ர
கோமோதகீ சரஸிஜம் கருணா ஸமுத்ரம்
ராதாஸஹாயம் அதி ஸுந்தர மந்தஹாஸம்
வாதலயேஷம் ஹ்ரதி பாவயாமி
மோக்ஷாப்தி ஸாரம்ய பாகவதாக்ய தத்ரோ
நாராயணீய நவந்த மஹோகுஹித்வா
மாயாமயோக பரிதப்த ஜனாய யோகாத்
நாராயணா அவனீ ஸுராய நமோஸ்து தஸ்மை
ந போக்ய வஸ்தூனி ந நாகப்ருஷ்டம்
ந ஸிததி லாபம பரமீஷ காங்க்ஷே
ப்ரஸன்ன மந்தஸ்மித ஸுந்தரம் தே
முகாம்புலம் தர்ஷய ஸந்ததம் மே
No comments:
Post a Comment