A small request

Please visit the site of an NGO at NOIDA, near Delhi, India and help them by clicking the following link http://Saikripa.org If possible please do help them much as u can!Thanks Thanks

Sunday, May 31, 2015

பரந்தாமன், உழவன்

அந்த அழகிய கிராமத்திற்கு
ஒரு முனிவர் வந்திருந்தார்
.ஊருக்கு மத்தியில் இருந்த
மரத்தடியில் அமர்திருந்தார்
யாருமே ஊரில் அவரைக்
கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு ..
” இன்னும்
50வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது
.வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட
 அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம்
கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்
.வேறு வழியின்றி
அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர் …மேலிருந்து
இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது
நம்பிக்கை ).
இன்னும் 50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான்)
அந்த ஊரில் ஒரு அதிசயம்
நடந்தது …
ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து
கொண்டிருந்தான் .
அவனை அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர் .மழையே
பெய்யாது எனும்போது
இவன் வயலுக்கு போய் என்ன
செய்யப் போகிறான் என்ற
வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் .
 நீ செய்வது முட்டாள்தனமாக
இல்லையா என்று ..
அதற்கு
அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம
 ”’ 50
வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும்
உழுதிடாமல் இருந்தால்
50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்
..அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது
கொண்டு இருக்கிறேன் ”
என்றான் .
இது வானத்தில் இருந்த
பரந்தாமனுக்கு கேட்டது
.அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே ”.என்றே
நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் ….
இடி இடித்தது …மழை பெய்ய
ஆரம்பித்தது …
நம்பிக்கை
ஜெயித்து விட்டது .
” தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் "

அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும் !!!


நாம் அனைவ்ரும் கோயிலுக்கு
செல்லும்போது, தெய்வத்திற்கு
அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும்
பூஜை பொருட்கள் வாங்கி செல்வோம்.

ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம்
அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று
நம்மில் பலருக்கு தெரியாது.

சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,
தத்துவத்தையும் சொல்கிறேன்.

தேங்காய்:

தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடின
மாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது
வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமை
யான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல்
அகம்பாவம் என்னும் ஓட்டை
உடைக்கும்பொழுது வெண்மையான
மனமும்,அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள்
இனிமையாகவும்,அன்பாகவும் இருக்கும்.

விபூதி(திருநீரு):

சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.நாமும்
இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம்
ஆதலால் நான் என்ற அகம்பாவமும்,சுய
நலம்,பொறாமை இருக்ககூடாது என்ற
எண்ணத்தையும்,சிந்தனையும் நமக்கு உணர்த்தவே,விபூதியை நெற்றியிலும், உடம்பிலும்
பூசிக்கொள்கிறோம்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில்
மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.ஆனால்
முளைக்காது.ஏனென்றால் உலகத்தில் உள்ள
எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும்
முளைக்காது.ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே
முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என
அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு
சமர்ப்பிக்கிறோம்.

அகல் விளக்கு:

ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார
விளக்கை ஒளிர வைக்கமுடியாது ஆனால் ஒரு அகல்
விளக்கினால் மற்றோரு அகல் விளக்கை ஒளிர
வைக்கமுடியும். அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும்
போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை
நாம் உணர்ந்து கொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

நம் "இந்து மதத்தில் "  நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும்   அர்த்தம் உள்ளது.

இதுவே "அர்த்தமுள்ள இந்துமதம்"

Help from Prison

An old man lived alone in an American town.
His only son was in prison. The old man wrote a letter to his son

Dear Son,
I am feeling pretty bad because it looks like I won’t be able to plant
my potato garden this year. I’m just getting too old to be
digging up a garden plot. If you were here, all my troubles would be over. I know you would dig the plot for me, if you weren’t in prison.
Love,
Dad

Shortly, the old man received this telegram:

‘For Heaven’s sake, Dad,
don’t dig up the plot    !! That’s where I buried the GUNS !!’

At 4 a.m. the next morning, a dozen FBI agents and local police officers showed up and dug up the entire garden without finding any guns.

Confused, the old man wrote another note to his son telling him what had happened, and asked him what to do next.

His son’s reply was: ‘Go ahead and plant your potatoes, Dad. It’s the
best I could do for you, from here.’

MORAL: NO MATTER WHERE YOU ARE IN THE WORLD, IF YOU HAVE DECIDED TO DO SOMETHING DEEP FROM YOUR HEART, YOU CAN DO IT.
IT IS THE THOUGHT THAT MATTERS, NOT WHERE YOU ARE..!

Sunday, May 24, 2015

Sick Leave Application for Conjuctivitis

Dear Sir,

Sending you this leave application.

I will  not come  as my  eyes have come. If I come with  my coming eyes then  your eyes  will come  & you will not come. But still if you  come with your  coming  eyes all office eyes  will come  & all  will not  come  . so  I will  not come   and all  will  come .  I  will come  back  when  my  coming eyes  will  go & all will  come  without their eyes coming.

Yours  Sincerely

Employee

Friday, May 22, 2015

Bridge !

A man on a Goa beach was deep in prayer.

Suddenly, the sky clouded above his head and, in a booming voice, the Lord said, “Because you have been faithful to me in all ways, I will grant you one wish.”

The man said, “Build a bridge from Goa to Mumbai so I can drive over anytime I want.”

The Lord said, “Your request is very materialistic. Think of the enormous challenges for that kind of undertaking. The supports required to reach the bottom! The concrete and steel it would take! It will nearly exhaust several natural resources. I can do it, but it is hard for me to justify your desire for worldly things. Take a little more time and think of something better”

The man thought about it for a long time. Finally he said, “Lord, I wish that I could understand my wife. I want to know how she feels inside, what she’s thinking when she gives me the silent treatment, why she cries, what she means when she says nothing wrong, and how I can make a woman truly happy.”

The Lord replied, “You want 2 lanes or 4 lanes on that bridge?

VEDIC-WISDOM


What is fear?
Unacceptance of uncertainty.
If we accept that uncertainty.
It becomes---.Adventure

What is envy ?
Unacceptance of good in others
If we accept that good,
It becomes---Inspiration

What is Anger?
Unacceptance of things which are beyond our control.
If we accept
 It becomes----.Tolerance

What is hatred?
Unacceptance of person as he is. If we accept person unconditionally, it becomes---Love.

Wednesday, May 20, 2015

Save - Please do not waste


Management Lesson

There was a king he had 10 wild dogs...
He used them to torture and eat all ministers who made mistakes.

So one of the minister’s once gave an opinion which was wrong, and which the king didn’t like at all…
So he ordered that the minister to be thrown to the dogs.

So the minister said,
"I served you 10 years and you do this..?

Pease give me 10 days before you throw me in with those dogs!
So the king agreed…

In those 10 days the minister went to the guard that was guarding the dogs and told him he wants to serve the dogs for the next 10 days…

The guard was baffled…
But he agreed…
So the minister started feeding the dogs, cleaning for them, washing them, providing all sorts of comfort for them.

So when the 10 days were up…

The king ordered that the minister be thrown in to the dogs for his punishment.

But when he was thrown in,

Everyone was amazed at what they saw..
They saw the dogs licking the feet of the minister!

So the king baffled at what he saw… Said:” what happened to the dog. !!!”

The minister then said;”
I served the dogs for 10 days and they didn’t forget my service…
Yet I served you for 10 years and you forgot all at the first mistake!”…

So the king realised his mistake

and
Got wolves instead

Moral : What management decided is decided..  though they are wrong, u will be screwed.

40 Tips For Better Life From ISHA YOGA


1. Take A 10-30 Minutes Walk Every Day.
And While You Walk, Smile.
2. Sit In Silence For At Least 10 Minutes
Each Day.
3. Sleep For 7 Hours.
4. Live With The 3 E's -- Energy,
Enthusiasm, And Empathy.
5. Play More Games.
6. Read More Books Than You Did In 2014.
7. Make Time To Practice Meditation, Yoga,
And Prayer. They Provide Us With
Daily Fuel For Our Busy Lives.
8. Spend Time With People Over The Age Of
70 & Under The Age Of 6.
9. Dream More While You Are Awake.
10. Eat More Foods That Grow On Trees And
Plants And Eat Less Food That Is
Manufactured In Factories.
11. Drink Plenty Of Water.
12. Try To Make At Least Three People
Smile Each Day.
13. Don't Waste Your Precious Energy On
Gossip.
14. Forget Issues Of The Past. Don't
Remind Your Partner With His/her
Mistakes Of The Past. That Will Ruin Your
Present Happiness.
15. Don't Have Negative Thoughts Or
Things You Cannot Control. Instead
Invest Your Energy In The Positive Present
Moment.
16. Realize That Life Is A School And You
Are Here To Learn. Problems Are
Simply Part Of The Curriculum That Appear
And Fade Away Like Algebra Class
But The Lessons You Learn Will Last A
Lifetime.
17. Eat Breakfast Like A King, Lunch Like A
Prince And Dinner Like A Beggar.
18. Smile And Laugh More.
19. Life Is Too Short To Waste Time Hating
Anyone. Don't Hate Others.
20. Don't Take Yourself So Seriously. No
One Else Does.
21. You Don't Have To Win Every Argument.
Agree To Disagree.
22. Make Peace With Your Past So It Won't
Spoil The Present.
23. Don't Compare Your Life To Others'.
You Have No Idea What Their Journey
Is All About. Don't Compare Your Partner
With Others.
24. No One Is In Charge Of Your Happiness
Except You.
25. Forgive Everyone For Everything.
26.. What Other People Think Of You Is
None Of Your Business.
27. GOD ! Heals Everything.
28. However Good Or Bad A Situation Is, It
Will Change.
29. Your Job Won't Take Care Of You When
You Are Sick. Your Friends Will.
Stay In Touch.
30. Get Rid Of Anything That Isn't Useful,
Beautiful Or Joyful.
31. Envy Is A Waste Of Time. You Already
Have All You Need.
32. The Best Is Yet To Come.
33. No Matter How You Feel, Get Up, Dress
Up And Show Up.
34. Do The Right Thing!
35. Call Your Family Often.
36. Your Inner Most Is Always Happy. So
Be Happy.
37. Each Day Give Something Good To
Others.
38. Don't Over Do. Keep Your Limits.
39. When You Awake Alive In The Morning,
Thank GOD For It.
40. Please Forward This To Everyone You
Care About.

Friday, May 15, 2015

Cheque Deposit

I was laughing like anything,,,,

Customer : நான் இன்னைக்கு பாங்க்ல Cheque டெபொசிட் பண்ணா எப்ப sir clear ஆகும்??

பேங்க் மேனேஜர்: 3 நாள் ஆகும்

Customer : என்னோட Cheque எதிர்ல இருக்கற Bank கொடதுதானே. ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தான் இருக்கு. பின்ன எதுக்கு இவ்ளோ நாள் ஆகும்.

Bank Manager : சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல. யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயீடீங்க.
அப்டியே உங்கள எரிசிடுவான்களா இல்லை வீட்டுக்கு எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துகிட்டு போவாங்களா ???

Customer ????
Very good customer care

பிரதோஷ வழிபாடு


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம்.
ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம்
சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை
திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ
தினங்களாகும்.
இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி
வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில்
பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில்
ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது
நம்பிக்கை.
பிரதோஷம் என்றால் என் ன? சிவபெருமான் ஆலகால
விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ
நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி
போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள்,
ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப
மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின.
லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற
பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும்
வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும ், முனிவர்களும்
பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன்
அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில்
விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன்
தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின்
நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன்
நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று
வணங்கப்படுகிறது.
சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும்
முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார்.
அப்பொழுது கலைமகள் வீணை வாசிக் க, அலை மகளான
லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம்
வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார்.
பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும்
கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது
புராதன வரலாறு.
ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின ், பௌர்ணமிக்குப்
பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும்
சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு
நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம்,
பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம்
செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால்
அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி
தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு
எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை
அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ
சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான
லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு
கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள்
நீங்கி நன்மையுண்டாகும்.
இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த
நாட்களில் அதிகாலை எழுந்து நீராட ி, சிவாலயம் சென்று
வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி
உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும்.
பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம்
சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி
வழிபட வேண்டும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும்
பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக்
கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்
பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்"
என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ
வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம்
ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும ், சனிப்
பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து
வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்
என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும்
நம்பிக்கை.
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன்
ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம்
வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும்
வேதபாராயணத்தையும ், இரண்டாம் சுற்றில் செய்யப்படும்
திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர
இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி
பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக
தேவியோடும ், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத்
தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம்
செய்ய வேண்டுமோ?

தச தானங்கள்:


1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8. சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்

நவ நாகங்கள்:


1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3. அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

எண்வகை போகங்கள்:


1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)

அஷ்ட ஐஸ்வர்யங்கள்:


1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்

குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:


1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

ஈரேழு உலகங்கள்:


முதலில் மேல் உலகங்கள்:
பூமி
புவர்லோகம்
தபோலோகம்
சத்யலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்க்கலோகம்

அடுத்து கீழ் உலகங்கள்:
அதலம்
கிதலம்
சுதலம்
இரசாதலம்
தவாதலம்
மகாதலம்
பாதாலம்

ஏழுவகைப் பிறப்புக்கள்:


1.தேவர்
2. மனிதர்
3. விலங்குகள்
4. பறப்பவை
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம்

எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:


1.சந்தனம்
2. கோட்டம்
3. கஸ்தூரி
4. கற்பூரம்
5. குங்குமம்
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர்

எண்வகை மங்கலங்கள்:


1. கண்ணாடி
2. கொடி
3. சாமரம்
4. நிறைகுடம்
5. விளக்கு
6. முரசு
7. ராஜசின்னம்
8. இணைக்கயல்

ஆத்ம குணங்கள்:

1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
6. உலோபத்தன்மையின்மை
7. மனமகிழ்வு
8. தூய்மை

அஷ்ட பர்வதங்கள்:


1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:

1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூல

ஏழு பருவங்கள்

பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:
1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....

ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [ பெண்களின் வயது எல்லையும் ஆண்களின் வயது எல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]
1. பலன்
2. மீளி
3. மறவோன்
4. திறவோன்
5. காளை
6. விடலை
7. முதுமகன்

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:

1. கர்ணன்
2. காளந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு

நான்கு வகை உயிரினங்கள்:

1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.
2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.
3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.
4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.

அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும் !!!


நாம் அனைவ்ரும் கோயிலுக்கு செல்லும்போது,தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும்,தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,தத்துவத்தையும் சொல்கிறேன்.

தேங்காய்:
தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடினமாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும்,அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும்,அன்பாகவும் இருக்கும்.

விபூதி(திருநீரு):

சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம் ஆதலால் நான் என்ற அகம்பாவமும்,சுயநலம்,பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும்,சிந்தனையும் நமக்கு உணர்த்தவே,விபூதியை நெற்றியிலும்,உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.ஆனால் முளைக்காது.ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அகல் விளக்கு:

ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றோரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது,அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்


1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.

9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது

10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.

11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.

12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.

14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.

15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

16. இடது கையினால் நீர் அருந்தக்கூடாது.