APPRECIATION - மற்றவர்களின் நிறைகளை
மனதாரப் பாராட்டுங்கள்
BEHAVIOR - புன்முறுவல்
காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும்
கூட நேரம இல்லாததுபோல் நடந்து
கொள்ளாதீர்கள்
COMPROMISE - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்
நேரில் சந்தித்து
மனம் திறந்து பேசுங்கள்
DEPRESSION - மற்றவர்களின்
புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்
EGO - மற்றவர்களை
விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்
FORGIVE - கண்டிக்கக்கூடிய
அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும்
எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று
பாருங்கள்
GENUINENESS - எந்தக்
கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’
கையாலுங்கள்
HONESTY - தவறு
செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
கௌரவமாகக் கருதுங்கள்
INFERIORITY COMPLEX – எவரையும்
பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று
தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்
JEALOUSY - பொறாமை வேண்டவே வேண்டாம்
கொண்டவனையே அழிக்கும்.
KINDNESS - இனிய இதமான சொற்களை
மட்டுமே பயன்படுத்துங்கள்
LOOSE TALK - சம்பந்தளிலாமலும்
, அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச
வேண்டாம்
MISUNDERSTANDING - மற்றவர்களைத்
தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்
NEUTRAL - எப்போதும்
எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச
வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக
நடுநிலை தவறவேண்டாம்
OVER EXPECTATION -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா ஆசைப்படாதீர்கள்
PATIENCE - சில சங்கடங்களை சகித்துத்
தான் ஆகவேண்டும் என உணருங்கள்
QUIETNESS -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக்
காரணம் தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை
பேசாமலே இருந்துவிடுங்கள்
ROUGHNESS - பண்பில்லாத
வார்தைகளையும் தேவைஇல்லாத
மிடுக்கையும்
காட்டாதீர்கள்
STUBBORNNESS - சொன்னதே
சரி செய்ததே சரி என
பிடிவாதம் பிடிக்காதீர்கள்
TWISTING - இங்கே கேட்டதை அங்கேயும்
அங்கே கேட்டதை
இங்கேயும்
சொல்வதை விடுங்கள்
UNDERESTIMATE - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை
மறவாதீர்கள்
VOLUNTARY -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று
காத்திராமல்
நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும்
காது கொடுங்கள் பின்பு
அதற்கு பதில் கொடுங்கள்
WOUND - எந்தப் பேச்சும் , செயலும்
யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்
XEROX - நம்மை மற்றவர்கள் எப்படி
நடத்தவேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே
மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்
YIELD - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன்
கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை
ZERO - இவை
அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது
பூஜ்ஜியம் ஆகும் .
No comments:
Post a Comment